விதி முடியும் முன்...

நீ
விட்டு சென்ற நினைவுகளை
தாங்கி தாங்கி
தாங்க முடியாத சோகத்தில்
விழுந்துவிட்டேன்,
இனி வாழ வழிதேடி அர்த்தமில்லை,
மீளமுடியாத சோகத்தில்
வீழமுடியாமல் தவிக்கிது மனசு..
வேண்டாமென வீதியில் விட்டு சென்றவளே...
விடை சொல்லி போ...
என் விதி முடியும் முன்...

எழுதியவர் : vijivanan (27-Apr-12, 1:26 am)
சேர்த்தது : Viji
Tanglish : vidhi mudiyum mun
பார்வை : 271

மேலே