பிரிவு??
உன்னோடு தான்
வாழ்க்கை என்று
உயிருக்கு
சொல்லிவிட்டேன்,
உயிரே
நீ வந்து சொன்னாய்
விட்டு விடு என்னை..!!!
விட்டு விடுகிறேன்
உன்னை -அல்ல
உயிரை...!!!
உன்னோடு தான்
வாழ்க்கை என்று
உயிருக்கு
சொல்லிவிட்டேன்,
உயிரே
நீ வந்து சொன்னாய்
விட்டு விடு என்னை..!!!
விட்டு விடுகிறேன்
உன்னை -அல்ல
உயிரை...!!!