வலிக்குதடி-தனிமை..!!!
இத்தனை ஆண்டு
காதலை
தாங்கிக்கொண்டு,
ஏற்றுக்கொள்வாய் என
ஏங்கி வந்தேன்.!!!
ஒரே முடிவில்
என்னை
உட்கார வைத்துவிட்டாய்..
இல்லை என்ற
ஏமாற்றமும்,
வேண்டாம் என்ற
வெறுப்பும்,
வேதனை இன்
உச்சம்...!!!!
உன் வார்த்தைகளின்
வலிமையை விட
அதிகமாய் வலிக்குதடி..
நீ இல்ல வாழ்க்கையின்
தனிமை..!!!