நீ வருவாய் என!!!
ஒவ்வொரு
கணமும்
வேகமாய்
சுழலும்
இந்த உலகம்...!
விருப்போ??? வெறுப்போ???
என்றாவது ஒரு நாள்
நீ வருவாய் என...
நம்பிக்கயோடு நானும்,
சுழன்று கொண்டு தான் இருக்கிறேன்...!
எதிர் காலம் தெரியா.???
நம் இறந்த கால நினைவுகளோடு ...!!!