பெண் சிரிப்பு

பெண் பிள்ளை சிரித்தாள் பேச்சாம்
பெண்ணே
உனது சிரிப்பு தான்
எனது பேனாவை திறக்க வைத்தது
உனது சிரிப்பு தான்
என் இதய கதவை தட்டியது
உனது சிரிப்பு தான்
என்னுள் இருந்த கவிஞனை
அடையாளம் காட்டியது
பெண்ணே உன் சிரிப்பு
பல மாற்றம் என்னுள்- பின் எப்படி?
பெண் பிள்ளை சிரித்தாள் பேச்சாம் -
புரியவில்லை எனக்கு

எழுதியவர் : suseelarengan (27-Apr-12, 1:26 pm)
சேர்த்தது : suseelarengan
Tanglish : pen sirippu
பார்வை : 915

மேலே