நாய்க்குட்டியும் தேவதையாகும்.....

காதலுக்கு நாய்க்குட்டியும் தேவதையாகும்...
எனை பார்க்கும் போதெல்லாம்
அது குரைக்க.....
அது குரைக்கும் போதெல்லாம்
நீ பார்க்க...

நிறைகிறது என் நாள் .....
உன் நாய்க்குட்டி வடிவ தேவதையால் ......

எழுதியவர் : (27-Apr-12, 6:05 pm)
சேர்த்தது : krishnamurthy
பார்வை : 164

மேலே