நீ பார்ப்பதற்காய்......

நன்றாக வளர்த்திருக்கிறாய்
உன் வீட்டு நாய்க்குட்டியை..
நீ பார்க்க நினைப்பவரை
பார்த்ததும் குரைக்க சொல்லி....

உன் பார்வையில் நான்.....

எழுதியவர் : (27-Apr-12, 6:09 pm)
பார்வை : 184

மேலே