விரதம்.....

செவ்வாயும் வெள்ளியும்
விரதம் இருந்து
நீ கோயில் செல்கிறாய்.....

அந்த செவ்வாய்க்காகவும் வெள்ளிக்காகவும்
விரதம் இருக்க
ஆரம்பித்திருக்கின்றன....
அங்குள்ள கடவுள்கள்.....

எழுதியவர் : (27-Apr-12, 6:22 pm)
Tanglish : viratham
பார்வை : 174

மேலே