கோயில் வலம்.......

நீ.....
கோயில் வலம்
வருகிறாய் என்பதற்காகவே....
தங்களை
அதிகமாய் அலங்கரித்து
கொள்கின்றன தெய்வங்கள்.....
உன்
கடைக்கண் கடாட்சத்திற்க்காய்.......

எழுதியவர் : (27-Apr-12, 6:28 pm)
Tanglish : koyil valm
பார்வை : 182

மேலே