மீசையல்ல--காமன் வில்!

காமன் வில்லை
மீசையாய்க் கொண்டவனே!

என் மீது
எப்போதுதான்
முத்தக் கனைதொடுத்து
மோட்சம் தரப்போகிறாய்...?


-------ரதிதேவி

எழுதியவர் : ரதிதேவி (28-Apr-12, 12:56 am)
பார்வை : 232

மேலே