அக்கினித்துளைகள்....

அக்கினித்துளைகளை
அரவணைத்தது மூங்கில்...
புல்லாங்குழல் உருவானது!

...கா.ந.கல்யாணசுந்தரம்.

எழுதியவர் : கா.ந.கல்யாணசுந்தரம் (28-Apr-12, 10:28 am)
பார்வை : 226

மேலே