ஒரு கோப்பை தேநீர்....

ஒரு கோப்பைத் தேநீர்
பகிர்ந்து அருந்தியதில்
வாழ்க்கைப் பயணம் !

...கா.ந.கல்யாணசுந்தரம்.

எழுதியவர் : கா.ந.கல்யாணசுந்தரம் (28-Apr-12, 10:32 am)
பார்வை : 326

மேலே