நட்பு... காதல்...

விழிகளில் முளைத்து
உள்ளத்தில் மலர்வது
காதல்.....
உள்ளத்தில் முளைத்து
உதட்டில் உதிர்வது
நட்பு.....

......சரவணன்.கி

எழுதியவர் : சரவணன்.கி (28-Apr-12, 11:23 am)
Tanglish : natpu kaadhal
பார்வை : 548

மேலே