நிலவில்லாத நீல வானம் 555

உயிரே.....

நான் உன்னை நேசிக்கிறேன் என்று
தெரிந்தும்...

நீ எனக்காக ஒரு பெண் பார்த்து
இருக்கிறேன் என்கிறாய்...

அவளை மணம் முடித்துகொள்
என்கிறாய்...

உன்னால் நான் தினம் அடையும்
சுகமான வேதனையைவிட...

என் வாழ்நாள் முழுக்க
உன்னை நினைத்து...

நான் வேதனை அடைய
விரும்புகிறாயா...

பெண்ணே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (28-Apr-12, 2:37 pm)
பார்வை : 354

மேலே