கொன்றிடு

என் வாழ்வின் கவிதையே,
உன் வார்த்தை ஒன்றே போதும்,

நான் வாழ்ந்திடுவேன்,
என் வாழ்க்கையின் முழுமையும்,

ஒரு முறையாவது கூறிடு,
நீதான் என் காதல் என்று,

இலையேல்
ஒரு முறை என்னை கொன்றிடு

எழுதியவர் : அருண் (28-Apr-12, 8:47 pm)
சேர்த்தது : pankokarun
பார்வை : 328

மேலே