!!! ஒரு ஏழையின் சொல் !!!

வீட்டு வரி
காட்டு வரி
வாகன வரி
தண்ணீர் வரி
மின்சார வரி
சுங்க வரி - இப்படி
வரிமேல வரியை கட்டி
வாழ்க்கையே
தொலைஞ்சி போச்சி!
எங்கள்
வயிறை போலவே
இதுவரை நிறைந்தபாடில்லை
இங்கே கஜானா...!!!

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (30-Apr-12, 11:17 am)
பார்வை : 221

மேலே