பூவிழி ஓரம் 555

பெண்ணே.....

நீ என்னைவிட்டு சென்றபோதும்...

துடித்துடித்த என் இதயத்தின் வலிகூட...

இன்று எனக்கு சுகமானது...

இன்னும் என் கனவில் நீ
வருவதால்...

கனவில் மட்டுமே
நான் உன்னோடு...

நிஜத்தில் நீ வேறொருவரோடு.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (30-Apr-12, 3:21 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 278

மேலே