படித்ததில் மனதில் நின்றது 4

வாசலில் அழியாத கோலம்
ஞாபகப்படுத்தும்
வீடுமாறிப்போன எதிர்வீட்டுக் குழந்தையை...

எழுதியவர் : நெஞ்சில் நிலைத்த வரிகள் (1-May-12, 4:56 am)
சேர்த்தது : RATHNA
பார்வை : 453

மேலே