நாலு நாள் வாழ்வு

எண்ணி கொள்
இன்று முதல்
உன் ஆயுள் நாலு நாளென்றால்
என் அன்னைத்தமிழின்
புகழைத் போற்றி
கவி வடிப்பேனே தவிர
வேறென்ன வேலை எனக்கு தெரியும்

எழுதியவர் : A. Rajthilak (23-Sep-10, 10:28 am)
சேர்த்தது : A.Rajthilak
Tanglish : naalu naal vaazvu
பார்வை : 584

மேலே