தேடல்

" மொட்டு விடும் மலர்களுக்கு
காலை பனி துளிகள் இருக்கின்றன
முட்டிமுளைக்கும் செடிகொடிகளுக்கு
மழை துளிகள் இருக்கின்றன
கத்தி அலும் குழந்தைகளை
காத்திட தாய் இருகின்றனாள்
என் சிந்தனையில் சிதறிய கவிதை
முத்துகளை படைப்புகள் ஆகிட யார் இருக்கிறார் "

" நிழலாக அலைகிறேன்
நிஐமாக மாறிட
உருவம் தாருங்கள்
கானல் நீர் அல்ல நான்
கடல் நீர் கை கொடுங்கள்... "

எழுதியவர் : மணி ஆர் (3-May-12, 10:02 am)
சேர்த்தது : mani Ar
Tanglish : thedal
பார்வை : 203

மேலே