சுடச் சுட சூடான இட்லி

குத்திப் பார்த்தால்
இட்லி வெந்தது தெரியும்
கொஞ்சம் கூர்ந்து பார்த்தால்
கொடி இடையில் - ஒரு
கவிதை இருப்பது புரியும்
புரட்டித்தான் பாருங்களேன்
திரு திருவென முழிக்காமல்....
என்ன புரிகிறதா ?
குத்திப் பார்த்தால்
இட்லி வெந்தது தெரியும்
கொஞ்சம் கூர்ந்து பார்த்தால்
கொடி இடையில் - ஒரு
கவிதை இருப்பது புரியும்
புரட்டித்தான் பாருங்களேன்
திரு திருவென முழிக்காமல்....
என்ன புரிகிறதா ?