அவள் ஒரு ராக மாளிகை

பன்னீர் பூந்தியில்
முந்திரிக் - கொட்டை

பாவை விழிஎதிரில்
ஹையோ செமக் - கட்டை

ராகத்தில் அவளொரு
கம்பீர - நாட்டை

காதல் வரின் செய்வாள்
கட்டுக் கடங்கா - சேட்டை சேட்டை

எழுதியவர் : (5-May-12, 2:29 am)
பார்வை : 197

மேலே