அவள் நினைவு

' உயிருக்குள் நுழைந்த பூவே .. நீ
உதிரும் முன்பே என்
இரத்த நாளங்களில் நாரெடுத்து
ஒரு மலர்மாலை
செய்துடுவேன் , நித்தம் என்
இதயத்தில் சூடிடுவேன்!...
நான் பூவென்று சொன்னது உன்
நினைவுகளை...
யாதென்று சொல்வேனம்மா அது
செய்யும் சேட்டைகளை !....

எழுதியவர் : dhamu (5-May-12, 3:13 pm)
சேர்த்தது : தாமோதரன்
Tanglish : aval ninaivu
பார்வை : 201

மேலே