உனக்கில்லாத கவிதைகளா என் தோழியே

உனக்கில்லாத கவிதைகளா
சொல் நீயே என் தோழி
நீ இல்லாமல் என் வாழ்க்கை
நலம் பெறுமோ என் தோழி

வார்த்தை ஒன்று போதுமடி
கவிதைகள் பலவும் நான் தீட்ட
பார்வை இன்றி என்னுள்ளே
தோழி என நீ வந்தாய்

காலம் தோறும் நெஞ்சில் வாழும்
உன் நட்பு தானே என் தோழி

உனக்கில்லாத கவிதைகளா
சொல் நீயே என் தோழி
நீ இல்லாமல் என் வாழ்க்கை
நலம் பெறுமோ என் தோழி

காரணம் இன்றி
உன்னுடனே நான் பேச
காரனமானதடி
நம் நட்பும் வளர்ந்ததடி

இணை புரியாத சுகம் பெறவே
நீ வந்தாயடி
தினமொரு சுகத்தை அனுவைதேன்
உன்னை மரவேனடி

காலம் தோறும் நெஞ்சில் வாழும்
உன் நட்பு தானே என் தோழி

உனக்கில்லாத கவிதைகளா
சொல் நீயே என் தோழி
நீ இல்லாமல் என் வாழ்க்கை
நலம் பெறுமோ என் தோழி

வார்த்தை ஒன்று போதுமடி
கவிதைகள் பலவும் நான் தீட்ட
பார்வை இன்றி என்னுள்ளே
தோழி என நீ வந்தாய்

கானலாய் கிடந்த
என் கவித்திறனை
நீ வளர்த்தாய்
காயமாய் இருந்த
என் இதயத்தினை
சரி செய்தாய்

வார்த்தைகளால் உருவம் தந்தை
உன்னை மரவேனடி
வாசங்களை வருகின்றாய்
உன்னை பிரிஎனடி

காலம் தோறும் நெஞ்சில் வாழும்
உன் நட்பு தானே என் தோழி

எழுதியவர் : சிவா அலங்காரம் (5-May-12, 4:56 pm)
பார்வை : 539

மேலே