வழக்கை

முடியாது ?
என்பது மூடநம்பிக்கை !
முடியுமா ?
என்பது அவநம்பிக்கை !
முடியும் .
என்பதே நம்பிக்கை !

அதுவே நல்ல வழக்கை !

எழுதியவர் : c (24-Sep-10, 12:04 pm)
சேர்த்தது : sudhacathy
Tanglish : vazhkai
பார்வை : 554

மேலே