அவஸ்தை

உன்னிடம் காதல் சொல்லிவிட்டு
காத்திருக்கிறேன்.
அறுவை சிகிச்சை அறைக்குள்
நுழையும்
நோயாளியைப்போல
உயிர் பிழைக்கும்
உத்திரவாதமற்ற
பொழுதுகளின்
ஆக்கிரமிப்பில்
அவஸ்தையடைகிறது
மனசு...

--- தமிழ்தாசன்---

எழுதியவர் : ---தமிழ்தாசன்---- (9-May-12, 2:18 am)
பார்வை : 248

மேலே