முகவரி....

காதலியின்
முகவரி
கிடைத்ததும்...... நண்பனின்
முகவரியை
மறப்பவன்
நான்
இல்லை.... மறக்கப்
போவதும்
இல்லை...இதுவரை
வாழ்ந்த
காலங்களின்
சாட்சி அவன்....!
நண்பனின்
நட்பை
கட்டுப்படுத்த
காதலியாலும்
முடியாது....!

எழுதியவர் : thampu (11-May-12, 5:44 pm)
பார்வை : 294

மேலே