என் நண்பன் பிறந்தநாள் மே15

உன் பிறந்த நாளிலே ஏனடா இவ்வளவு வெயில்,
சூரியனும் நெருங்கி வந்து வாழ்த்துவதாலோ..

அக்னி நட்சத்திரத்திலே நீ பிறந்தாலும் அன்பின் நட்சத்திரமாக மின்னுகிறாய் laserwordsலே

எழுதியவர் : மயிலை பிரபு (15-May-12, 5:41 pm)
பார்வை : 682

மேலே