சிந்தனை ...2

ஆசைக்கும் அடிமை
ஆகாதே
அன்புக்கும் அடிமை
ஆகாதே

ஏன் என்றால்....

இரண்டுமே உன்னை
காயப் படுத்திவிடும்
என்றாவது ஒருநாளில்...!

எழுதியவர் : செயா ரெத்தினம் (18-May-12, 7:59 am)
பார்வை : 452

மேலே