நண்பன்''''4

வாழ்க்கை ஒரு ரயில் நிலையம்
காதல் ஒரு ரயில் வண்டி
இது போகும் வரும்
ஆனால் ..
நட்பு என்பது ரயிலின்
தண்டவாளம்
முடிவே இல்லை
நண்பா!

எழுதியவர் : செயா ரெத்தினம் (18-May-12, 7:50 am)
பார்வை : 519

மேலே