நட்பு

நகர்ந்து சென்ற
நான்கு வருடங்களில்
புது நட்பு , புது பரிமானம்

எங்கோ பிறந்தோம்
கல்லுரி என்ற மரத்தின்
நிழலில்
ஒன்றானோம்

நொடிகளை போல சென்று விட்டது
இந்த நான்கு வருடங்கள்

இந்த நொடி உணர்கிறேன்
நட்பில் உள்ள பிரிவின் வலியை
நம் கல்லூரியின் முடிவில்

எழுதியவர் : பெர்சியா (17-May-12, 8:29 pm)
Tanglish : natpu
பார்வை : 516

மேலே