நண்பன்...5

வாழ்க்கை ஒரு
fixedcall

காதல் ஒரு
missedcall

மனைவி ஒரு
receivedcall

அம்மா ஒரு
important call

ஆனால்..

நட்பு ஒரு
fevicall

எழுதியவர் : செயா ரெத்தினம் (18-May-12, 8:02 am)
பார்வை : 645

மேலே