உதயநாள் வாழ்த்துகள் தோழி 555

என் தோழியே.....

கல்லூரியில் நாம் பயிலும் போது
உனது உதயநாளை...

நீ எதிர்பாராத நேரத்தில்
கொண்டாடினேன்...

நீ ஆச்சரியத்துடன் மகிழ்ச்சி
அடைந்தாய்...

மகிழ்ச்சி உன்னுடைய ஒவ்வொரு
உதய நாளிலும் கிடைக்க...

பிராத்தனை செய்கிறேன்...

கல்லூரி முடிந்தபின் நாம்
சந்திக்கவில்லை என்றாலும்...

தவறாமல் பரிமாரிகொள்கிறோம்...

உதயநாளின் வாழ்த்துகளை...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...

என் தோழியே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (18-May-12, 4:46 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 351

மேலே