Pancham

சமீப காலமாக
நம் நாட்டில் பஞ்சம் அதிகரித்து விட்டதாக
ஒரு உணர்வு - நண்பர்களிடம் கேட்டேன்,

ஒருவர் சொன்னார் தண்ணீர் பஞ்சம் என்று
இனொருவர் சொன்னது உணவுப் பஞ்சம்
வேறொருவர் தூய்மையான காற்றிற்கு பஞ்சம் என்றார்,

இப்படியாக - நல்ல அரசியல், உண்மையான காதல், புது மாப்பிளைக்கு பெண் என்று பட்டியல் நீண்டது.

இவை யாவும் சரி என்று தோன்றவில்லை
வேறு எதுவாக இருக்கும் - யோசித்தேன்
பஞ்சம் - நம்பிக்கையான மனிதர்களுக்கு

எழுதியவர் : Tamilmahan (21-May-12, 7:27 pm)
பார்வை : 194

மேலே