மறுஜனனம் இல்லை

இத்திசை யன்பு
எதிரே நிற்க
எத்திசை யம்பு
இதயம் தைக்க
ஒத்திகை இல்லை
உயிரை மாய்த்தல்
சத்திய மிங்கே....
மறுஜனன மில்லை.

எழுதியவர் : A பிரேம் குமார் (21-May-12, 4:54 pm)
சேர்த்தது : A. Prem Kumar
பார்வை : 206

மேலே