ஊசி முனையாய் உயிரினில் தைத்தாய்

வானவில்லாய் வந்து
என் வானில் மறைந்தாய்..
திருக்குறளாய் வந்து
இரு வரியில் முடிந்தாய்..
எனக்காய் பிறந்தாய்
பின் ஏனோ பிரிந்தாய்..

உன் நினைவுகளை மட்டும் ஏனோ
ஊசி முனையாய்
என் உயிரினில் தைத்தாய்??

எழுதியவர் : Balachandar (23-May-12, 12:05 pm)
சேர்த்தது : balakavidhaigal
பார்வை : 209

மேலே