Girls rocks ...

முப்பத்தி மூன்று சதவீத விழுக்காடு
தான் பெண்களுக்கு
ஆனால் ஒவ்வொரு வருடமும்
ஆண்களை விட
எகிறுகிறது பனிரண்டாம் வகுப்பின்
தேர்ச்சி விழுக்காடு !...

எழுதியவர் : dhamu (23-May-12, 1:50 pm)
பார்வை : 240

மேலே