நதி மீன்கள்!!!

நட்பென்ற நதியினிலே இரு மீன்கள்;
காதலேன்ற கடலை காணப்போகின்றன!!!
நந்நீரில் வாழ்ந்த மீன்கள்; நதி சேருமிடம் அறியாமல் கடல் நீரைக் கண்டவுடன் கண் கலங்கப்போகின்றன!!!

எழுதியவர் : கார்த்திக்... (23-May-12, 4:11 pm)
பார்வை : 331

மேலே