கனவாய்... (27/31)

காற்றும் நுழைந்துவிடாது
இறுக்கியணைக்கிறாய்
சுகம்தான்...
என் கைகள்
எப்படி நுழைவதாம்...

எழுதியவர் : sprajavel (23-May-12, 9:22 pm)
சேர்த்தது : sprajavel
பார்வை : 160

மேலே