குங்குமச் சிமிழ்

குங்குமச் சிமிழில் இருந்து
குங்குமம் எடுத்தேன்
ஹேய் மெதுவா........
உள்ளங்கையை கிள்ளாதே
எனக்கு வலிக்கிறது
என்றாள்
குங்குமச் சிமிழில் இருந்து
குங்குமம் எடுத்தேன்
ஹேய் மெதுவா........
உள்ளங்கையை கிள்ளாதே
எனக்கு வலிக்கிறது
என்றாள்