உப்பிய கண்ணம் வேண்டுமா?

உப்பிய கண்ணம் வேண்டுமா?
பளிச்சிடும் முகம் வேண்டுமா?
அருந்துங்கள் தினமும்
நெல்லிக்கனி சாறு ஒரு அவுன்சும்
அதனுடன் நீர் அதே அளவும்
அதிலிருக்கு
இயற்கையின்
ஆரோக்கிய கூறுகள்
என்றும் ஆரோகியமும்
என்றும் இளமை
இனிப்பு அதிகமா?
இதய நோயா?
இதுவே மருந்து.