இந்தக் காதல் குப்பை அல்ல.

குப்பையைப் பொறுக்கி விற்கிறேன்.

சில்லறை...சில்லறையாய் சேர்க்கிறேன்.

அன்று நீ பார்த்து ஏங்கிய...
ஒரு புடவையைப் பரிசளிக்கிறேன் இன்று.

உன் கண்களில் தளும்பும்....
எழுத முடியாத காதலை...
எந்தக் கவிதையால்...
எந்த மொழியில் எழுதுவேன்?

எழுதியவர் : rameshalam (24-May-12, 7:01 pm)
சேர்த்தது : rameshalam
பார்வை : 150

மேலே