திருடி நீ

திருடி நீ
என்
இதயத்தை
திருடியவள் நீ

தண்டனை
மட்டும்
எனக்கா?

தனியாய்
உன்னை
எண்ணி வாடி
தனிமை சிறையில்.....

எழுதியவர் : info.ambiga (25-May-12, 10:55 am)
பார்வை : 203

மேலே