கண்களின் வார்த்தைகள்

*பொய் சொல்லாதே
உதடுகளை
மூடி கொண்டு
மௌன விரதம்
இருப்பதாக .........
**கண்களை
மூடி கொள்!
மௌன விரதம்
இருப்பதாக சொல்......
ஏற்று கொள்கிறேன் .....
உன் உதடுகளை விட
உன் கண்கள் தான்
அதிகமாக
என்னிடம் பேசுகிறது....