தலையணை ரகசியம்..

நல்ல வேளை
என் கண்ணீருக்கு
நிறம் கிடையாது
இல்லை என்றால்
என் தலையணையே
என்னை பற்றிய ரகசியங்களை
உலகுக்கு தெரிவித்து விடும்...

எழுதியவர் : kuttima (25-May-12, 2:23 pm)
பார்வை : 339

மேலே