நட்பு

கேட்டு கேட்டு
வருவதில்லை
நம்
நட்பெனும் உறவு
முறிவதில்லை.
வீட்டு உறவுகள்
பிரிகையிலும்
நம்
நட்பு என்றும்
பிரிவதில்லை.

எழுதியவர் : கவி சரண் (25-May-12, 4:15 pm)
Tanglish : natpu
பார்வை : 435

மேலே