நட்பு

நட்பே....
புறத்தே
முட்களோடு உள்ள
பூக்களைக் கண்டு
மயங்காமல்,
அகத்தே
அடங்கியிருக்கும்
ஆயிரம் ஆயிரம்
திறமைகளை
அகிலத்திற்குக்
காட்டு
முட்கள் கூட
பூக்களாகி
தேடிவரும் உன்னை....

எழுதியவர் : கீர்தி (25-May-12, 4:23 pm)
பார்வை : 506

மேலே