வானவில்

வான் கொண்ட காதலுக்கு
பூமி சரியென்று சொல்லி
விட்டதோ...

வான் வர்ணம் பூசிக்
கொண்டு கண் சிமிட்டுகின்றது....!

எழுதியவர் : (26-May-12, 12:30 pm)
Tanglish : vaanavil
பார்வை : 193

மேலே