பொருத்தம் இல்லை....

காதலால்
வாழ்ந்துகொண்டு
இருக்கும் போது.....காதிலே
வீழ்ந்த
செய்தி ஓன்று..... வருத்தத்தை
தந்து
சென்றது.....!

பொருத்தமில்லை..... ஜோசியம்
சொல்கிறது....!

உண்மை தான்
காதலுக்கு
பின்.... ஜோசியம்
பார்த்த..... செயல்
பொருத்தமில்லாத
செயல் தான்.....!

இருவரும்
ஜோசியம்
பார்த்தோம்.....காதல்
செய்யும்
நேரங்களில்..... நேரங்களை
வீணடிக்க....அங்கே
மனத்தால்
இணைந்தோம்....!

இன்று
மனம் வருந்தி......
பிரிகிறோம்.....!

எழுதியவர் : thampu (27-May-12, 11:43 am)
பார்வை : 372

மேலே