அம்மா
![](https://eluthu.com/images/loading.gif)
நீங்கள் இல்லை என்றல் எங்கள்ளால் பிறந்திருக்க முடியாது
நீங்கள்தான் எங்களுடைய தெய்வம்
நீங்கள்தான் உலகத்தில் சிறந்தவர்
நீங்கள் இல்லை என்றல் எங்களால் இந்த உலகத்தை பார்த்திருக்க முடியாது
மாதா
பிதா
குரு
தெய்வமில் மாதாதன்
முதலில் வருகிறது
நீங்கள் மிகவும் நல்லவர்